Site icon TAMIL BUSINESS THAGAVAL

Chalk piece making Business சாக்பீஸ் தொழில்!!!!

சரமாரியாக சம்பாதிக்க சாக்பீஸ் தொழில் மிகவும் ஒரு பெரிய வாய்ப்பாக அமையும்.


👉 சாக்பீஸ் இன் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது காரணம் கல்வித் துறைகளில் அதிகமாக என்பது வினியோகம் செய்து வருகிறது அதிகம் அதிகமாக பயன்படுத்துவதால் சாக்பீஸ் இன் பயன்பாடுகளும் சாக்பீஸில் தொழிலும் அதிகமாக முன்னுரிமை வருகிறது
👉 ஆகையால் இந்த சாக்பீஸ் தொழில நம்ம கையில எடுத்து சொன்னா நம்ப அதிகமா லாபம் பெற முடியும் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை….
சாக்பீஸ் தொழில்!!!!
அதன் லாபம்!!!!!

👉 சாக்பீஸ் உற்பத்தி செய்வதும் எளிது அதை விற்பது எளிது ஆனால் லாபம் மட்டும் மிக பெரிது

தேவையான பொருட்கள்:
👉ஜிப்சம் பவுடர்
👉மண்ணெண்ணெய்
👉அச்சு

செய்யும் முறை:
👉உப்பளங்களில் கிடைக்கும் ஜிப்சம் பவுடர் தான் சாக்பீசுக்கு மூலப்பொருளாக உள்ளது. இதை நீருடன் கலந்து அச்சில் வார்த்து எடுக்கும் போது சாக்பீஸ் தயாராகிறது.

👉 அச்சில் பதிக்கும்போது ஒட்டாமல் இருக்க மண்ணெண்ணெய் கலவையை தடவ வேண்டும். மேலும் பவுடரில் சேர்க்கும் நீருடன் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம் என கலர் பேஸ்ட் கலந்து கலர் சாக்பீஸ்களும் தயாரிக்கலாம்.

👉 அச்சில் வார்த்து எடுத்த சாக்பீஸ்களை வெயிலில் 2 நாள் காயவைத்தால் சாக்பீஸ் ரெடி.

விற்பனை முறை:
தயார் செய்த சாக்பீஸ்களை ஒரு சிறிய அட்டை பெட்டியில் தேவையான அளவில் அடுக்கி பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பலாம்.
சுய தொழில் செய்பவர்களுக்கு இந்த தொழில் மிகவும் உதவியாக அமையும்

Exit mobile version