Site icon TAMIL BUSINESS THAGAVAL

Used cars low price in tamilnadu Rp cars Erode

வணக்கம் மக்களே எல்லாரும் எப்படி இருக்கீங்க எல்லாரும் இறைவன் அருளால் நலமாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

இந்த கட்டுரையில் நம்ம பாக்க இருப்பது ஈரோடு மாநகரில் அமைந்துள்ள ஆர்பி கார்ஸ் நிறுவனத்தைப் பற்றி தன்.

ஆர்பி கார்ஸ் நிறுவனமானது கடந்த 10 ஆண்டுகளாக ஈரோடு நாராயண வலசு பேருந்து நிலையத்தின் முன் புறமாக அமைந்துள்ளது இவர்களிடம் குறைந்தவிலை முதல் நிறைய தரமான யூஸ்டு கார்கள் உள்ளன.

நீங்கள் யூஸ்டு கார் வாங்க விரும்பினால் ஆர்பி கார் நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம் இவர்கள் உங்களுக்கு லோன் வசதியும் செய்து தருகிறார்கள்.

இவர்களது முழு காணொளி கீழே கொடுத்துள்ளோம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஆர்பி கார் நிறுவனத்தின் முகவரி மற்றும் கைபேசி எண்கள்.

RP CARN

NASIYANOOR ROAD

NARAYANA VALASU BUS STOP OPP 9842653000, 9865476064, 9524428373 GOOGLE MAP : https://goo.gl/maps /RRMixAxDr3XRFmYHA

 

Exit mobile version