எல்லாரும் கேட்டு இருந்தீங்க ஆண்களுக்கான பிரத்யேகமான பிராண்ட் காப்பி சட்டை எங்கே கிடைக்கும் என்று அதற்காக நம் தேடி கண்டுபிடித்த இடம் ஈரோடு மாவட்டம் மஹி எண்டர்பிரைசஸ்.
இவங்க கிட்ட என்ன இருக்குன்னு பார்த்தீர்களென்றால் இவர்கள் சட்டையில் அதிகம் நான் காப்பிகள் செய்கிறார்கள்.
- Arrow
- Peter England
- Hugo Boss
- Tommy Hilfiger
- Versace
- Levi Strauss & Co
- us polo
- Zara
- Levis.
- Global Desi.
- Allen Solly.
இன்னும் அதிகப்படியான சட்டை ராகங்கள் இவர்களிடத்தில் உள்ளன இவர்களிடம் நீங்கள் குறைந்தது 30 சட்டை ஆவது வாங்க வேண்டும். அப்போதுதான் மொத்த விலையில் கொடுப்பார்கள் அவர்களின் தொடக்க விலை 180 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை சட்டைகள் உள்ளது துணியும் நன்கு பார்ப்பதற்கு தரமானதாக இருந்தது.
நீங்கள் ஒரு முறை நேரடியாக வந்து இவர்களது துணி தரத்தை ஆராய்ந்து வாங்கி சென்றாள் பின்னர் நீங்கள் அவர்களிடம் ஆன்லைன் மூலம் பெற்றுக்கொள்ளலாம் அவர்களிடம் அனைத்து இந்தியாவுக்கும் துணிகளை அனுப்பும் பார்சல் வசதியும் உள்ளன நாம் பார்த்ததில் நமக்கு மிகவும் கவர்ந்தது என்னவென்றால் இவர்களது சேட்டைகள் காப்பி என்றாலும் அதன் அளவு பிராண்டுக்கு நிகரான தாக இருந்தது விலையும் மிகவும் குறைவு.
அதனால் நீங்கள் அவர்களிடம் வாங்கி தொழில் செய்ய ஏற்ற இடம் தான் இவர்களின் முகவரி நான் கீழே கொடுக்கிறேன் மற்றும் தொலைபேசி எண்ணும் இணைத்துள்ளேன் நீங்கள் அந்த எண்ணில் தொடர்பு கொண்டு அல்லது அவர்கள் முகவரியில் சென்று பெற்றுக் கொள்ளலாம் இதுபோன்ற பல தொழில் சார்ந்த பதிவுகளை உடனுக்குடன் பெறுவதற்கு நமது டெலிகிராம் குறிப்பிலும் நமது இணையதள ஒப்ரேஷன் மேல் குறிப்பிலும் இணைந்து கொள்ளுங்கள் தொடர்ந்து உங்களுக்கு பதிவுகள் வந்து கொண்டிருக்கும்.
முகவரி.
MAHI ENTREPRISES
6-R, S.L. Complex (first floor), Muniyappan Kovil Street,
Erode-638001, Tamilnadu.
ALL KINDS OF PRIMIUM QUALITY MULTI BRANDED SHIRTS…AVAILABLE…
STARTING PRICE : 185 to 285
ONLY WHOLESALE..NOT FOR RETAIL PURCHASE
FEEL FREE TO CALL OR WHATSUP,
PAWAN
+91 9940972109
PRABHU KRISHNA
+ 9566778547