சுடிதார் மற்றும் டாப்ஸ் வியாபாரம் Chudithar & Tops Business In Tamil

சுடிதார் மற்றும் டாப்ஸ் வாங்கி ஆன்லைன் மூலமாகவோ அல்லது கடை வைத்து எப்படி வியாபாரம் செய்யலாம் என்று இந்தக் கட்டுரையில் பார்ப்போம்..

துணி வியாபாரம் குறைந்தது 50 விழுக்காடு இலாபம் இருக்கும் என்பது எல்லாரும் அறிந்த உண்மையே அதிலும் பெண்களுக்கு தேவையான சுடிதார் டாப்ஸ் இவைகளை சூரத்தில் இருந்து மொத்தமாக கொள்முதல் செய்து இங்கு நாம் தொழில் செய்யலாம் இதற்கு தேவையான முதலீடு குறைந்தது பத்தாயிரம் ரூபாய்.


சுடிதார் டாப்ஸ் எப்படி வாங்குவது என்று பார்ப்போம்..


உங்களுக்கு இந்தி தெரிந்திருந்தால் நேராக சூரத் சென்று பல கடைகளில் விசாரித்து உங்களுக்கு ஏற்ற கடையில் வாங்கலாம்.

எப்படி செல்வது

சென்னையிலிருந்து ட்ரெயின் வசதி உள்ளது ட்ரெயின் மூலமாக செல்லலாம் நல்லது விமான வசதியும் உள்ளது மனத்தின் மூலமாகவும் செல்லலாம் டிக்கெட் செலவு நீங்கள் செல்லும் காலத்தைப் பொறுத்து டிக்கெட்டின் விலை மாறுபடும்.

அப்படி இல்லை என்றால் நீங்கள் அவர்களை அவர்களது தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு வாட்ஸ்அப் டெலிகிராம் போன்ற சமூக வலைதளங்களில் அவர்கள் அனுப்பி வைக்கும் கேட்டலாக் மூலம் உங்களுக்கு தேவையான பொருட்களை தேர்வு செய்து ஆன்லைனில் பணம் வர்த்தனை செய்வதன் மூலமும் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம் அங்கிருந்து இங்கு அவர்கள் அனுப்பும் பார்சல் வருவதற்கு குறைந்தது ஏழு நாட்கள் ஆகும்

ஆன்லைனில் வாங்கும் போது கவனிக்க வேண்டியது

நிறைய ஏமாற்று பேர்வழிகளும் சூரத்தில் உள்ளனர் அதனால் தயவு செய்து நன்கு ஆராய்ந்து அவர்கள் உண்மையா என்று தெரிந்து அதற்கு பின் ஆன்லைனில் பொருட்களை வாங்கவும் மிகவும் முக்கியமாக கவனிக்க வேண்டியது அவர்களுடைய வங்கி கணக்கு அவர்களுடைய அலுவலக பெயரில் உள்ளதா ஜிஎஸ்டி நம்பர் உள்ளதா என அனைத்தும் நன்கு ஆராய்ந்த பிறகே நீங்கள் வாங்கவும்.
எனக்குத் தெரிந்த ஒரு கடையை பற்றிய காணொளி கீழே கொடுத்துள்ளேன் அதை பாருங்கள் அவர்கள் நல்ல முறையில் பார்சல் அனுப்பி வைக்கிறார்கள்.

நீங்கள் எங்கள் மூலமாகவும் வீட்டிலிருந்தே பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது கீழே கொடுக்கப்பட்டுள்ள டெலிகிராம் குரூப்பில் இணைந்து அதில் உள்ள நம்பரை தொடர்பு கொண்டால் போதும்
இந்த கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் தயவுசெய்து உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும் இதுபோன்ற பல தொழில் சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள நமது வலைதளத்தை subscribe செய்து கொள்ளவும் மேலும் இதுபோன்ற பல தொழில் சார்ந்த பதவியில் உங்களை சந்திக்கின்றேன்
உங்கள் தொழிலை YouTube Facebook போன்ற சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்த விரும்பினால் எங்களை தொடர்பு கொள்ளவும் உங்களுக்கான நல்ல lead நாங்கள் பெற்றுத் தருகிறோம்.

Facebook Messenger Twitter WhatsApp

Leave a Comment

Exit mobile version