24 ரூபாய் முதல் குழந்தைகள் ரெடிமேட் ஆடைகள்| AB GARMENTS ERODE

இந்த பதிவுல நாம பார்க்க இருக்கும் கடை Ab garments erode.

Ab garments கடை ஈரோடு மாநகரில் பிஎஸ் பார்க் அருகாமையில் டிவிஎஸ் வீதியில் அமைந்துள்ளது இவர்களிடம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெண்களுக்கான அனைத்துவித ரெடிமேட் ஆடைகளும் கிடைக்கும்.

ஆண் குழந்தைகளுக்கும் கிடைக்கும் பெரியவர்களுக்கு இல்லை ரூபாய் 24 முதல் துணை தரங்கள் இவர்களிடம் தொடக்க விலையாக அமைந்துள்ளது.

இவர்களிடம் குறைந்தது ஐந்தாயிரம் ரூபாய்க்கு மொத்த விலையில் எடுக்க வேண்டும் நீங்கள் வாங்கும் பொருட்களை குறைந்தது 30% லாபம் வைத்து விற்றால் கூட நல்ல வருமானம் ஈட்ட முடியும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள காணொளியில் முழுமையான இவர்களது கலெக்ஷன் காட்டப்பட்டுள்ளது பார்த்து தெரிந்து கொள்ளவும்.

இவர்களது முழு முகவரி:

AB GARMENTS :

7358833493,8072276981,9442789805,8124455748

50,TVS STREET

PS PARK, ERODE – 6380001

வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும் மீண்டும் ஒரு தொழில் சார்ந்த வீடியோவில் உங்களை சந்திக்கிறேன் நன்றி

Facebook Messenger Twitter WhatsApp

Leave a Comment

Exit mobile version