Site icon TAMIL BUSINESS THAGAVAL

Salasar Designer Surat sarees wholesaler

வணக்கம் நண்பர்களே நாம் இந்த பதிவில் எங்கு உள்ளோம் என்றாள் குஜராத் மாநிலம் சூரத்தில் Salasar Designer கடையில் தான்.

நிறைய நண்பர்கள் கேட்டிருந்தீர்கள் சூரத்தில் சேலைகள் எப்படி மொத்த விலையில் வாங்குவது என்று அதற்காக நாம் இன்று வந்துள்ள இடம் சூரத் டெக்ஸ்டைல் மார்க்கெட்.

கடையின் பெயர் சாலை சார் டிசைனர் இவர்களிடம் 135 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரையிலான சேலைகள் மொத்த விலையில் கிடைக்கும்.

குறைந்தது 15 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினால் இவர்கள் மொத்த விலையில் தருவார்கள் நீங்கள் தமிழ்நாட்டிலிருந்து கூட வாங்கிக் கொள்ளலாம் அதற்கான வழிமுறைகளை பார்ப்போம்.

கீழே அவர்களது முழு முகவரி மற்றும் வாட்ஸ்அப் குரூப் லிங்க் கொடுத்துள்ளோம் அந்த லிங்கில் கிளிக் செய்து குரூப்பில் இணைந்து கொள்ளவும்.

நீங்கள் நேரடியாக இங்கு வந்தாலும் வாங்கிக்கொள்ள முடியும் இவர்களது கடை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும்.

முழு காணொளியும் இங்கு பதிவேற்றப்பட்டுள்ளது காணொளி வாயிலாகவும் நீங்கள் இவர்களது சாம்பல் சேலைகளை பார்த்துக்கொள்ளலாம்.


மீண்டும் இதேபோல் அடுத்து ஒரு கடையில் சந்திக்கலாம் தொழில் சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள நமது இணையத்தைப் பின்தொடரவும்.

 

உங்கள் நண்பர்கள் யாராவது தொழில்தொழில் செய்ய விரும்பினால் அவர்களுக்கு இந்த காணொளியும் பதிவையும் பகிர்ந்து எங்களுக்கு உங்களது அன்பை பின்னூட்டம் வாயிலாகவும் லைக் வாயிலாகவும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் தொடரும் இந்த தொழில் பயணம் நன்றி.

வாட்ஸ்அப் குழுவில் இணைய கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்.

ADDRESS

SALASAR DESIGNER

Calling -9998746348
Whatsapp-8511907971,9328746348

Surat textile market
Ring road Surat

Exit mobile version