100% காட்டன் சேலைகள் தயாரிப்பாளர் |Mayooris Crafty Clothing
வணக்கம் நண்பர்களே நாம் இந்த பதிவில் பார்க்க இருக்கும் தொழில் என்னவென்றால் 100% காட்டன் சேலைகள் தயாரிப்பாளரை பற்றி தான்.
அதற்காக நாம் வந்துள்ள இடம் ஈரோடு பழைய பாளையத்தில் அமைந்துள்ள Mayooris Crafty Clothing நிறுவனத்திற்கு தான்.
Mayooris Crafty Clothing கடந்த 60 ஆண்டுகளாக காட்டன் சேலைகள் தயாரிப்பில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர் மூன்று தலைமுறையாக இவரது நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
காட்டன் சேலைகள் தயாரிப்பில் Mayooris Crafty Clothing தரத்தை முதன்மையாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர் அவர்களது நிறுவனத்தில் காட்டன் சேலைகள் தரம் நிரந்தரம்.
தற்போதைய உரிமையாளர் தீபன் சக்கரவர்த்தி அவர்களை நாம் சந்தித்து உரையாடிய போது அவர் கூறியதை கேட்கலாம் வாருங்கள்.
தமிழ் பிசினஸ் தகவல் நேயர்களுக்கு வணக்கம் எனது பெயர் தீபன் சக்கரவர்த்தி எங்கள் நிறுவனம் எனது தாத்தா காலத்தில் இருந்து செயல்பட்டு வருகிறது.
தற்போது 2015 முதல் நான் இந்த ஜவுளி துறையில் உள்ளேன் எங்களிடம் காட்டன் சேலைகள் மிகுந்த தரத்துடனும் கையால் வண்ணம் தீட்டப்பட்ட பல வடிவங்களைக் கொண்ட சேலைகள் உள்ளன.
பத்திக் பிரிண்ட் Tie & Dye பாந்தினி மற்றும் தற்போது சந்தையில் அதிகமாக போகக்கூடிய மகிழ்மதி சேலைகள் இன்னும் ஏராளமான காட்டன் சேலை வகைகள் எங்களிடம் வகைப்படுத்திக் கொண்டே போகலாம்.
தற்போது உங்களிடம் உள்ள அனைத்து கலெக்ஷன் களையும் காணொளியாக கொடுத்துள்ளோம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் எங்களிடம் மொத்தமாகவும் எடுக்கலாம் அல்லது சில்லறையாகவும் வாங்கலாம் இரண்டுக்குமே விலை வித்தியாசம் வேறுபடும்.
நீங்கள் Reseller தொழில் செய்ய விரும்பினால் தாராளமாக எங்களை தொடர்பு கொள்ளலாம்.
மயூரி காட்டன் நிறுவனத்தின் உரிமையாளர் கூறியதை கேட்டு இருப்பீர்கள் அவர்களது முழு முகவரி கீழே கொடுத்துள்ளேன் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Myoori’s Crafty Clothing’S
20/1, 2nd Avenue,
Palayapalayam Pirivu
Perundurai Road
Palayapalayam factory Outlet & Shop@ Texwally,
Erode.
8778582169
8754859575
Mayooris Crafty Clothing நிறுவனத்தை நேரடியாக வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ள இந்த 👉 லிங்கை கிளிக் செய்யவும் நன்றி