Tops Kurtis Chudithar wholesale supplier in Tirupur Sgs Tex

வணக்கம் நண்பர்களே நாம் இந்த பதிவில் என்ன பாக்க பார்க்கப் போகிறோம் என்றால் உங்களுக்கு மிகவும் அறிமுகமான திருப்பூரில் அமைந்துள்ள SGS Tex பற்றித்தான்.
எஸ் எஸ் டெக்ஸ் நிறுவனம் திருப்பூர் காதர்பேட் அன்னபூர்ணா ஹோட்டல் அருகாமையில் அமைந்துள்ளது இவர்களிடம் பெண்களுக்கு தேவையான டாப்ஸ் லெக்கின்ஸ் பட்டியாலா கூர்திஸ் துப்பட்டா இன்னும் பல துணி வகைகள் ரூபாய் 65 முதல் உள்ளது.
நீங்கள் தொழில் செய்ய விரும்பினால் இவர்களைத் தொடர்பு கொள்ளலாம் முதலீடு வெறும் 5000 ரூபாய் இருந்தால் போதும் உங்கள் இல்லங்களுக்கு இவர்கள் துணிகளை அனுப்பி வைப்பார்கள்.
தற்போது இவர்கள் வழங்கியுள்ள சலுகை என்னவென்றால் 25 பீஸ் கூட எடுத்துக்கொள்ளலாம் .
இவர்களது முழு வீடியோ கீழே கொடுத்துள்ளேன் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
நீங்கள் இவர்களிடத்தில் வியாபாரம் செய்ய நினைத்தால் அனைத்து தகவல்களும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
SGS TEX
கலெக்ஷன் பார்ப்பதற்கு 👉 CLICK HERE
Call 👉 7708884678 ,7579812345
12, Ghouse Sahib St, Sirupooluvapatti,
Khadarpet, Rayapuram,
Tiruppur, Tamil Nadu 641601.
I am interested for wholesale market and
It’s whole sale or retail
wholesale
Sales pandravangalukku mattum dhan supply pannuveengala
Thiruvannamalai