வணக்கம் நாம் இந்த பதிவில் பார்க்க இருப்பது ஈரோட்டில் அமைந்துள்ள Mohan Shirts நிறுவனத்தைப் பற்றி தான்.
Mohan Shirts நிறுவனம் சட்டைகள் தயாரிப்பில் ஈரோட்டில் சிறந்து விளங்குகிறார்கள் இதன் உரிமையாளர் கூறுவதைக் கேட்கலாம் வாருங்கள்.
வணக்கம் எனது பெயர் மோகன் எங்கள் நிறுவனத்தின் பெயர் Mohan Shirts எங்கள் நிறுவனம் டிவிஎஸ் வீதியில் கடந்த எட்டு ஆண்டுகளாக இயங்கி வருகிறது.
நாங்கள் 85 ரூபாய் முதல் பிரத்தியேகமான சட்டைகளை தயாரித்து வருகிறோம் எங்களிடம் 350 ரூபாய் வரை சட்டைகள் உள்ளன.
சட்டையில் மட்டுமல்லாது வேட்டி லுங்கி பேண்ட் செட் வேஷ்டிகள் என அனைத்து விதமான ஆடவருக்கு தேவையான துணிகள் உள்ளன.
எங்களிடம் மொத்த விலை வியாபாரத்துக்கு மட்டுமே கொடுத்து வருகிறோம் நாங்கள் நேரடி தயாரிப்பாளர் என்பதால் குறைந்த விலையில் உங்களுக்கு தர முடிகிறது.
எங்களிடம் குறைந்தது 5000 ரூபாய்க்கு ஆர்டர் செய்ய வேண்டும் முடிந்தால் நேராக வந்து கூட நீங்கள் எடுத்துக்கொள்ளலாம் நேராக வர முடியவில்லை என்றால் வாட்ஸப்பில் ஆர்டர் செய்யலாம்.
தயவுசெய்து யாரும் சில்லறை விலைக்கு எங்களை வாட்ஸ் அப்பில் நாடாதீர்கள் எங்களது கலெக்ஷன் கீழே கொடுத்துள்ளோம் அதைப் பார்த்து அதிலுள்ள பெயரைப் கூறினாள் நாங்கள் உங்களுக்கு கலெக்சன் அனுப்பவும்.
அதுமட்டுமல்லாமல் இந்த பண்டிகைக்கு உள்ள கலெக்ஷன்கள் முழு வீடியோவாகவும் கொடுத்துள்ளோம் வீடியோ இணைப்பு கீழே உள்ளது பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
எங்களது கலெக்ஷனை PDF வாயிலாக பார்ப்பதற்கு கீழே உள்ள லிங்கை சொடுக்கவும்.
[button color=”red” size=”small” link=”https://bit.ly/3CMWbVK” icon=”” target=”true” nofollow=”false”]MOHAN SHIRTS Collection[/button]
எங்களது முழு முகவரி மற்றும் கூகுள் மேப் வழிகாட்டி கீழே கொடுத்துள்ளேன்.
MOHAN SHIRTS
WHATS APP LINK 👉 [button color=”green” size=”small” link=”https://wa.link/k62bn3” icon=”” target=”true” nofollow=”false”]WHATS APP[/button]
PS PARK,
TVS STREET,
ERODE.
96889 67227
96556 05599