Top 5 Electronic Brands Business | எலக்ட்ரானிக்ஸ் தொழில்
வணக்கம் நண்பர்களே இந்தப்பதிவில் Top 5 Electronic Brands Business பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
இந்தப் பதிவு நீங்கள் ஒரு எலக்ட்ரானிக் கடை வைக்க போகிறீர்கள் என்றால் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் நீங்கள் எலக்ட்ரானிக்ஸ் கடை வைத்திருந்தாலும் உங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
நாம் பார்க்க இருக்கும் பிராண்டுகள் அனைத்துமே மிகவும் பாப்புலரான பிராண்ட்.
அதனால் நீங்கள் உங்கள் கடையில் இந்த பொருட்களை வாங்கி வைத்தாள் நல்ல வியாபாரம் நடக்கும் அதேபோல் நல்ல லாபமும் கிடைக்கும்.
Table of Contents
Mk Electronic
நாம் முதலில் பார்க்க இருப்பது எம்கே எலெக்ட்ரிக்கல்ஸ் இதன் முழு பெயர் மல்டி கான்டக்ட் இந்த நிறுவனம் 1919ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு உள்ளது எம் கே நிறுவனம் 2005ஆம் ஆண்டு ஹனிவெல் நிறுவனத்துடன் சப்சிடியரி ஆகவும் மாறியுள்ளது எம் கே நிறுவனம் ஒரு வெளிநாட்டு நிறுவனம் ஆகும்.
MK சுவிட்ச் சாக்கெட் வயர் அடாப்டர் போன்ற பல பொருட்களை எம் கே நிறுவனம் விற்பனை செய்கிறது இவரது பொருட்களை நீங்கள் நேரடியாக வாங்கி விற்பனை செய்ய நினைத்தாலும்அல்லது டீலர்ஷிப் எடுக்க நினைத்தாலும் இவர்களது இணைய முகவரியில் நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.
அல்லதுஇந்தியா மார்ட் ஜஸ்ட் டயல் போன்ற வலை தளங்களில் சென்று இவர்களது பொருட்களை வாங்கி விற்பனை செய்யலாம் இதன் மூலமும் நல்ல லாபம் பெறலாம்.
Kundhan electricals
நாம் இரண்டாவதாக பார்க்க இருப்பது குந்தன் எலக்ட்ரிக்கல்ஸ் இவர்களது நிறுவனம் 1992 இல் தொடங்கப்பட்டு உள்ளது இந்த நிறுவனம் ஒரு இந்திய நிறுவனமாகும் இந்த நிறுவனத்தின் பவுண்டர் பிரதீப் கார்க் குந்தன் நிறுவனம் ஐஎஸ்ஓ சான்றிதழ் பெற்ற நிறுவனம் ஆகும்.
இவர்களது நிறுவனத்தில் வயர் கேபிள் சுவிட்ச் போன்ற பல பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர் இவர்களது நிறுவனத்தின் பொருட்களை வாங்கி விற்பனை செய்ய விரும்பினால் இந்தியா மார்ட் டெஸ்டில் போன்ற விற்பனை இணைய தளத்தில் சென்று பொருட்களை வாங்கி விற்பனை செய்யலாம் இல்லையென்றால் இவர்களது இணையதளத்தில் நேரடியாக தொடர்பு கொண்டும் டீலர்ஷிப் எடுக்கலாம்.
Havells Electronic
Havells நிறுவனம் ஒரு இந்திய நிறுவனம் ஆகும் இவர்கள் சந்தையில் அதிகமாக இருக்கக்கூடிய எலக்ட்ரானிக் பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள்.
இவர்களதுநிறுவனத்தில் சுவிட்ச் எக்ஸ்டென்ஷன் இண்டக்ஷன் இன்னும் பல எலக்ட்ரானிக் பொருட்கள் இவர்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்கிறார்கள்.
இவர்களது இவர்களது நிறுவனத்தின் பொருட்களை நீங்கள் வாங்கி விற்பனை செய்யவே நினைத்தாலோ அல்லது டீலர்ஷிப் எடுக்க நினைத்தாரோ இவர்களது அதிகாரப்பூர்வ இணைய தளத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவர்களது பொருட்களை நீங்கள் இந்தியாமார்ட் ஜஸ்டைல் போன்ற இணைய தளத்தில் இருந்தும் வாங்கி விற்பனை செய்ய முடியும்.
Polycab Electronic
நான்காவதாக நாம் பார்க்க போகும் நிறுவனம் polycab இவர்கள் வைரஸ் மற்றும் கேபிள் உற்பத்தி செய்வதில் இந்தியாவில் சிறந்த முன்னணி நிறுவனமாக விளங்குகிறார்கள்.
இவர்கள் FMEG என்று சொல்லக்கூடிய பாஸ்ட் மூவிங் எலக்ட்ரிக்கல் கோட்ஸ் விற்பனை செய்கிறார்கள் வயர் கேபிள் பல்ப் சீலிங் ஃபேன் பம்ஸ் பைப்ஸ் போன்ற அதிக விற்பனையாக கூடிய பொருட்களை தயாரித்து வருகின்றனர்.
இவர்கள் விற்பனை செய்யக் கூடிய பொருட்களை முழுமையாக தெரிந்து கொள்ளவோ அல்லது டீலர்ஷிப் எடுக்க இவர்களது அதிகாரபூர்வ இணைய தளத்தை தொடர்பு கொள்ளலாம் அல்லது இந்தியா மார்ட் ஜஸ்டைல் போன்ற விற்பனை இணைய தளங்களைத் தொடர்பு கொண்டு வாங்கி விற்பனை செய்யலாம்.
Siemens Electronic
நாம் ஐந்தாவதாக பார்க்க இருக்கும் நிறுவனம் சைமன்ஸ் இவர்கள் எலக்ட்ரிகல் தயாரிப்பில் ஈரோப்பில் முன்னணி நிறுவனமாக திகழ்கிறார்கள் சைமன்ஸ் வெளிநாட்டு நிறுவனம் ஆகும்.
சைமன்ஸ் நிறுவனத்தில் சுவிட்ச் கியர் யூசஸ் சர்க்யூட் கியர் போன்ற பல பொருட்களை தயார் செய்து விற்பனை செய்கிறார்கள்.
இவர்கள் விற்பனை செய்யக் கூடிய பொருட்களை முழுமையாக தெரிந்துகொள்ள விரும்பினாலோ அல்லது டீலர்ஷிப் எடுக்க விரும்பினாலும் இவர்களது அதிகாரப்பூர்வ இணையதளத்தை தொடர்பு கொள்ளவும்.
அல்லது ஜஸ்ட் டயல் இந்தியன் மார்ட் போன்ற விற்பனை இணைய தளங்களைத் தொடர்பு கொண்டு அவர்களிடம் இருந்தும் வாங்கி நீங்கள் விற்பனை செய்து நல்ல லாபம் பெற முடியும்.