சட்டை பட்டன் உற்பத்தி தொழில் செய்து லாபம் பெறலாம் வாங்க
சட்டை பட்டன் தயாரிக்க கூடிய இயந்திரம் அமைக்க 14 இலட்சம் முதல் 16 இலட்சம் வரையிலாக ஆகும்.
ஆனால், இவ்வளவு முதலீடு செய்து நாம் Garments Industries மற்றும் Tailoring Industries-காக தொழில் செய்வதை விரும்பமாட்டோம்.
இதுபோக இந்த 14 இலட்ச மெசினை Operate செய்ய திறமையான ஆட்கள் வேலைக்கு தேவை அதுபோக அதிகபடியான Process தேவைப்படுகிறது.
மேலும் மூலப்பொருளான Polyester sheet வாங்கி அதன் பின் Polyseter ஆனால், தற்போது அறிமுகபடுத்தப்பட்டிருக்கும் இந்திய Polyester Button Manufaturing Machine-ன் உதவியோடு நாம் Polyester Button-களை மிகவும் குறைவான முதலீடோடு ஆரம்பிக்கலாம். இந்த Machine-ன் விலை வெறும் 1.5 இலட்ச ரூபாய் மட்டுமே! அதுபோக மூலப்பொருளான Polyster Button Blanks-களை வாங்கி அதனை இந்த Polyester Button Polish Machine உதவியுடன் Polish செய்து பின் அதனை இந்த மெசினில் இணைக்கப்பட்டிருக்கும் Driller-ல் துளையிட்டு பின் அதனை பேக்கிங் செய்து விற்பனைக்கு அனுப்ப வேண்டும்.
பட்டன் தயாரிக்கும் இயந்திரத்தின் விலை : 1.5 Lakh Rs – only.
பட்டன் தயாரிக்கும் இயந்திரத்தை பற்றி பார்க்கலாம் :
இந்த Polyester Button Manufaturing Machine ஆனது ஆடை தொழில் நுட்பத்திற்கான Polyster Button-களை வடிவமைப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. Polyester Button Manufaturing Machine ஆனது பல்வேறு அளவுகளிலும் Button-களை தயாரிக்கும் தொழில் நுட்பம் கொண்டதாகும். எவ்விதமான அதிக அழுத்தத்தினை கொடுத்தாலும் உடையா வண்ணம் இந்த Machine-ன் உதவியால் தயார்செய்யப்பட்ட Button-களுக்கு வலிமை இருக்கின்றது. இதனுடைய சிறப்பு அம்சமே இதன் விலை தான் மலிவான விலையில் Garments Industry-க்கு உதவும் படியான நோக்கத்தோடு இதன் வடிவமைப்பு அமைந்திருக்கிறது.
தேவைப்படும் மூலப்பொருள்:
·
இந்த Button Blanks-களை திருப்பூரில் உள்ள Polyester Button Blanks உற்பத்தி செய்கின்ற இடத்திலும் வாங்கலாம். இதனை வாங்கி Polish செய்து பின் Drill செய்யவேண்டும். அதன் பிறகு பேக்கிங் செய்து Garments Industries மற்றும் Tailoring Industries-களுக்கு அனுப்பலாம்.
முதலீடு :
1.5 இலட்சம் மெசின் முதலீடும் மூலப்பொருட்கள் மற்றும் இதரச்செலவுகள் மாதம் 10,000 கூட ஆகாது. மூலப்பொருளான Polyster Button Blanks ஆனது கிலோ 150 ரூபாயிலிருந்து கிடைக்கின்றது. ஆட்கள் தேவையென்பதும் இல்லை.
இலாபம் :
100 கிராம் Polyester Button-ன் விலையானது 186-ரூபாயாக இருக்கின்றது. 1 கிலோ Polyester Button-ன் விலையானது 1860 ரூபாயாகும். ஆனால், நமக்காகும் மூலபொருள் செலவு வெறும் 150 ரூபாய் ஆகும். மேலும், இதர Machine Maintenance, Sales, Electric Charge ஆகியவற்றிற்கு 710 ரூபாய் ஒதுக்கினாலும் 1000 ரூபாய் ஒரு கிலோ Polyester Button விற்பனைக்கு நிற்கும். ஒரு நாளில் 10 கிலோ வரையிலும் உற்பத்தி செய்யலாம்.
விற்பனை சந்தைகள்:
· Garment Industry
· Tailoring Indutry
· Button Shops
· Local Tailors
· Wholesale and Retailing dealing with third party middle man.