Jobs

Jobs for Tamil Nadu Government Graduates 2021 – No Exam

Jobs for Tamil Nadu Government Graduates 2021 – No Exam !!!

தமிழக அரசின் கீழ் செயல்படும் சமூக பாதுகாப்பு துறையில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் திண்டுக்கல் மாவட்ட சமூக பாதுகாப்பு துறை அலுவலக பணிகளை மேற்கொள்ள Chair Person & Members ஆகிய பதவிகளை நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றின் மூலமாக இப்பணிகளுக்கு உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

 

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
  • நிறுவனம்
  • Dindugal Social Welfare Department
  • பணியின் பெயர்
  • Chair Person & Members
  • பணியிடங்கள்
  • 05
  • கடைசி தேதி
  • 15.09.2021 
  • விண்ணப்பிக்கும் முறை
  • விண்ணப்பங்கள்
தமிழக அரசு பணியிடங்கள் :

திண்டுக்கல் மாவட்ட அரசு சமூக பாதுகாப்பு துறையில் Chair Person & Members பணிகளுக்கு என 05 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Chair Person & Members வயது வரம்பு :

பதிவு செய்வோர் குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 65 வயதிற்கு இடைப்பட்டவர்களாக உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

 சமூக பாதுகாப்பு துறை கல்வித்தகுதி :
  • Child Psychology
  • Psychiatry
  • Law
  • Social Work  Sociology 
  • Human Development பாடங்களில் UG பட்டம் முடித்திருக்க வேண்டும்.

அனுபவம்:

மேலும் பணியில் 7 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 சமூக பாதுகாப்பு துறை தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 15.09.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி – District Child Protection Officer, District Child Protection Unit, Blessings, Plot No.4, 2nd cross street (Upstairs), SPR Nagar, Collectorate Post, Dindigul-624004

Download Notification 2021 PDF

 

     

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker