Tamil Business Ideas

தரமான KURTI 50 ரூபாய் முதல் Gayatri Nx surat

நாம் இந்த பதிவில் பார்க்க இருப்பது சூரத்தில் அமைந்துள்ள குர்திஸ் மற்றும் சுடிதார் தயாரிப்பாளரை பற்றி தான்.

இவர்கள் நிறுவனத்தின் பெயர் Gayatri Nx  இவர்கள் பிரத்யேகமான பெண்களுக்கான ஆடைகளை தயாரித்து வருகின்றனர்.

இவர்களது நிறுவனம் சூரத் ரிங் ரோட்டில் அமைந்துள்ள ரத்தன் மார்க்கெட் மேல் வளாகத்தில் கடை எண் 106 107 112 இதில் அமைந்துள்ளது.

இவர்களிடம் நீங்கள் நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவும் வாங்கி உங்கள் தொழிலை விரிவுபடுத்திக் கொள்ளலாம்.

Gayatri Nx  முழு முகவரி கீழே கொடுத்துள்ளேன்:

Gayatri Nx
For Enquiry : 7046744441,9829853363
Manufacturer of Girls Wear Shop No.: 106-107-112, 1st Floor, Ratan Market, Nr. Shiv Shakti Sweet, Opp. J.J. A/c Mkt, Ring Road, SURAT-2. GSTIN : 24CNMPS0746L1ZI

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker