Tamil Business Ideas

How To Start T-Shirt Business டீசர்ட் பிசினஸ் செய்வது எப்படி.?

வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் என்ன பார்க்க போகிறோம் என்றால் ஒரு t-shirt business நிறுவனத்தைப் பற்றி தான்.

இதற்காக நாம் இன்று வந்துள்ள இடம் ஈரோடு சாதிக் t-shirt இவர்களிடத்தில் ரூபாய் 28 முதல் துணி தரங்களில் தொடக்க விலை ஆகும் தற்போது இதன் உரிமையாளர் சாதிக் அவர்கள் கூறுவதை கேட்கலாம் வாருங்கள்.

T

அனைவருக்கும் வணக்கம் என் பெயர் சாதிக் நமது நிறுவனத்தின் பெயர் சாதிக் டி-ஷர்ட் இது எங்கு அமைந்துள்ளது என்றால் ஈரோடு சென்ட்ரல் மார்க்கெட் பின்புறத்தில் தான் நாங்கள் ரூபாய் 28 முதல் டீசர்ட் தருகிறோம் குழந்தைகளுக்கான இது எப்படி சாத்தியம் என்ற  சந்தேகம் உங்கள் அனைவருக்கும் இருக்கும்.

சாதிக் டீசர்ட் நிறுவனம் எங்களது சொந்த நிறுவனம் ஆகும் அதனால் நாங்களே தயாரிப்பு அதனால் குறைந்த மார்ஜின் மட்டுமே வைத்து சந்தையில் விற்பனை செய்கிறோம் ஆகவே எங்களால் உங்களுக்கு குறைந்த விலையில் கொடுக்க முடியும் நீங்கள் வாங்கி சென்று நல்ல வருமானம் ஈட்ட முடியும்.

எங்களிடம் குழந்தைகளுக்கான டீசர்ட் ஷார்ட்ஸ் பர்முடாஸ் ஆண்களுக்கான டீ சர்ட் பர்முடாஸ் டிராக் பேண்ட் மற்றும் பெண்களுக்கான லெகின்ஸ் பட்டியாலா டீசர்ட் விளையாட்டு வீரர்களுக்கான ஜெர்சி போன்ற அனைத்து விதமான பின்னலாடைகள் எங்களிடம் கிடைக்கும்.

இப்போது நாம் பார்க்க இருப்பது குழந்தைகளுக்கான 28 ரூபாய் ஸ்லீவ்லெஸ் ஐட்டம் இது பார்த்தீங்கன்னா ஒரு கட்டுக்கு பத்து பீஸ் இருக்கும் 10 கலர் 10 டிசைன் மொத்த விலைக்குவாங்க வேண்டும் என்றால் மொத்தமாக எடுக்க வேண்டும் அடுத்து பார்ப்பது குழந்தைகளுக்கான செட் ஐட்டம் இது நம்ம கிட்ட பார்த்தீங்கன்னா 42 ரூபாய் வரும் 80 ரூபாய் வரை நீங்கள் விக்கலாம் ஒரு கட்டுக்கு 15 பீஸ் வரும்.

அடுத்து பார்ப்பது குழந்தைகளுக்கான காலர் ஐட்டம் நான்கு வயது முதல் 6 வயது வரை குழந்தைகளுக்கு போடலாம் இதன் விலை 40 ரூபாய்க்கு ரவுண்ட் நெக் விலை 33 ரூபாய்  இதில் பெரிய சைசும் உள்ளது ஒரு கட்டுக்கு 10 பீஸ் வரும் 10 பீசும் வேற டிசைன் வேற கலர்.

அடுத்து நாம் பார்ப்பது பெரிய சைஸ் முதலில் நாம் பார்ப்பது ஷார்ட் சைஸ் இதன் விலை தொடக்கம் 50 ரூபாய்  நெக் 52 ரூபாய் 10 பீஸ் வரும் ஒரு பேக்கிங்கில் அனைத்துமே வேற கலர் வேற டிசைன் அடுத்து நாம் பார்ப்பது லாங் சைஸ் இதன் தொடக்க விலை ரவுண்ட் நெக் 60 ரூபாய் v நெக் 62 ரூபாய் இதில் ஆப்  கை  புல் கை இரண்டுமே உள்ளது.

இதுவரை நாம் ரோல் பேக்கிங் பார்த்தோம் அடுத்ததாக நாம் பார்ப்பது சிங்கிள் பீஸ் பேக்கிங் இதன் தொடக்க விலை 65 ரூபாய் முதல் இதன் டிசைன் பொறுத்து விலை மாறுபாடு இருக்கும் இதில் சிங்கிள் சைஸ் மட்டுமே உள்ளது இதன் புல் கை வில்லை என்பது ஒரு ரூபாய் முதல் தொடங்குகிறது 10 கலர் 10 டிசைன் கிடைக்கும்.

இப்போது நாம் பார்ப்பது v நெக் இதன் விலை 68 ரூபாய் முதல் தொடங்குகிறது இதன் புல் கை விலை 86 ரூபாய் இந்த பேக்கிங் நூல் கேட்லாக் இருக்கும் இதிலும் 10 கலர் டிசைன் 10 கிடைக்கும்.

அடுத்து நாம் பார்ப்பது காலர் ஐட்டம் வித்தவுட் பாக்கெட் இதன் துவக்க விலை 74 ரூபாய் இதில் ஒரு சைஸ் மட்டுமே கிடைக்கும் மாறுபட்ட கலர்கள் உள்ளது அடுத்து நாம் பார்ப்பது காலர் ஐட்டம் வித் பார்கெட் இதில் மூன்று சைஸ் கிடைக்கும் L ,XL, XXL இதன் தொடக்க விலை 70 ரூபாய் XL,75 ரூபாய் XXL,82 ரூபாய் இதில்  பிளைன் மாடலும் உள்ளது இரண்டு சைஸ் மட்டுமே கிடைக்கும் xl,87 ரூபாய் XXL,92 ரூபாய்.

இப்போது நாம் பார்ப்பது தொப்பி மாடல் இதில் ஒரு சைசு மட்டுமே கிடைக்கும் இதன் விலை 100 ரூபாய் உங்களுக்கு வேண்டுமென்றால் இது அட்ட பாக்ஸில் பேக்கிங் செய்து தரப்படும் அதன் விலை 118 ரூபாய்.

அடுத்து நாம் பார்ப்பது ஷார்ட்ஸ் பர்முடா பெண்களுக்கு தேவையான லெக்கின்ஸ் பட்டியாலா இவை அனைத்தும் எங்களிடம் கிடைக்கும் குழந்தைகளுக்கானது 13 ரூபாய் முதல் தொடக்கம்.

விளையாட்டு வீரர்களுக்கான ஜெர்சி

இதுமட்டுமல்லாமல் நம்ம கிட்ட விளையாட்டு வீரர்களுக்கு தேவையான அனைத்து விதமான ஜெர்சி வகைகளும் கிடைக்கும் உங்களுக்கு தேவையானது போல் மாடல் கொடுத்தால் அடித்தும் தரப்படும் அதற்கு ஒரு பத்து அல்லது பதினைந்து நாட்கள் தேவைப்படும்.

அடுத்துநாம் பார்ப்பது ஸ்லீவ் மாடல் இதில் இரண்டு வகை உள்ளன ஒன்று நார்மல் வாஷிங் மற்றொன்று பயோ வாசிங் இதன் விலை நார்மல் வாஷிங் 68 ரூபாய் பயோ வாஷிங் 75 ரூபாய்.

அடுத்து நாம் பார்ப்பது ஷார்ட்ஸ் பர்முடா பெண்களுக்கு தேவையான லெக்கின்ஸ் பட்டியாலா இவை அனைத்தும் எங்களிடம் கிடைக்கும் குழந்தைகளுக்கானது 13 ரூபாய் முதல் தொடக்கம்.

இதுமட்டுமில்லாமல் எங்களிடம் தமிழ் எழுத்துக்கள் பொறித்த அனைத்து வகையான டீசர்ட் trending  ஏற்றார்போல் கிடைக்கும் . எங்களிடம் அனைத்து விதமான ஆன்லைன் சேவைகளும் உள்ளன நீங்கள் ஆன்லைனிலும் வாங்கி வியாபாரம் செய்யலாம் எங்களிடம் குறைந்தது 500 ரூபாய் முதல் மொத்த விலையில் தருகின்றோம் வாங்கி உங்கள் பகுதிக்கு ஏற்றாற்போல் விற்று நல்ல லாபம் பெற்று பயனடையுங்கள் நன்றி.

இதுவரை சாதிக் டீசர்ட் நிறுவனத்தினர் கூறியதைக் கேட்டு இருப்பீர்கள் நீங்கள் தொழில் செய்ய விரும்பினால் இந்த கட்டுரை உங்களுக்கு உதவியாக இருக்கும் உங்கள் நண்பர்களும் தொழில் செய்ய நினைத்தால் அவர்களுக்கும் இதை பகிர்ந்து கொடுங்கள் அவர்களும் பயன் பெறட்டும் இது போன்ற தொழில் சார்ந்த தகவல்களை அறிந்து கொள்ள நமது இணைய பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து பின்தொடரவும்.

மீண்டும் அடுத்த பதிவில் உங்களை சந்திக்கிறேன் இவர்களது முழு முகவரி மற்றும் காணொளி கீழே கொடுத்துள்ளேன் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

 

முகவரி:

SATHIK T-SHIRTS
9600701700, 9994156568
18/1,CENTREL BANIYAN MARKET BACK SIDE, VETNARY HOSPITAL ROAD, ERODE – 638001.

எங்களது வேலை சம்பந்தமான தகவல்களை தெரிந்துகொள்ள இந்த இணையத்தை பார்வையிடவும்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker