Tamil Business Ideas

Lehenga Manufacturer |Hare Krishna Hub Surat

வணக்கம் நண்பர்களே நாம் இதில் பார்க்க இருக்கும் தொழில் பதிவு என்றால் இப்போது விழா நாட்களில் பெண்கள் அதிகமாக பயன்படுத்த கூடிய லங்கா விற்பனை பற்றி தான்.

அதற்காக நம் வந்துள்ள இடம் சூரத்தில் அமைந்துள்ள  ஹரே கிருஷ்ணா  அப் இவர்கள் லங்காவின் நேரடி தயாரிப்பாளர்கள் இவர்களிடம் குழந்தைகளுக்கான லகங்கா ரூபாய் 130 முதல் தொடங்குகிறது அதுவும் முழுமையாக வைக்கப்பட்டது வாங்கி சென்று நீங்கள் நேரடியாகவே பயன்படுத்த முடியும்.

Hare Krishna Hub Surat

பெரியவர்களுக்கான லகங்கா ரூபாய் 300 முதல் தொடங்குகின்றன 25 ஆயிரம் ரூபாய் வரை இவர்களிடம் மொத்த விலையில் கிடைக்கின்றது

நீங்கள் வாங்கி செல்லும் லகங்கா குறைந்தது 80 முதல் 100 சதவிகிதம் லாபத்தில் விற்க முடியும் அதனால் நீங்கள் உங்கள் தொழிலை மேம்படுத்திக் கொள்ளவும் முடியும்.

இவர்களிடம் குறைந்தது 20,000 ரூபாய்க்கு மொத்த விலையில் எடுக்க வேண்டும் இங்கிருந்து தமிழ்நாடு மற்றும் ஆந்திரா கர்நாடகா கேரளா போன்ற நமது மாநிலங்களுக்கு டெலிவரி வசதியும் உள்ளது.

குறைந்தது ஐந்து முதல் ஆறு நாட்களில் நமது மாநிலத்துக்கு வந்தடையும் இதை நீங்கள் வாங்கி சமூக வலைதளங்கள் மூலமாகவோ அல்லது சிறு கடை தொடங்குவதன் மூலமாகவோ விற்பனை செய்து நல்ல லாபம் பெற முடியும்.

இவர்களது முழு முகவரி மற்றும் வாட்ஸ்அப் குரூப் லிங்க் கீழே கொடுத்துள்ளோம் அதில் கிளிக் செய்து அவர்களை தொடர்பு செய்து கொள்ளலாம்.

 

இது போன்ற தொழில்தொழில் சார்ந்த பதிவுகளை உடனுக்குடன் பெற்றிட நமது இணைய தளத்தை தொடர்ந்து பாலோ செய்யவும்.

மீண்டும் உங்களை நல்ல ஒரு தொழில் சார்ந்த பதிவில் சந்திக்கும்வரை நன்றி கூறி விடை பெறுவது உங்கள் நண்பன்.

முகவரி:

Hare Krishna Hub
Shop No.13-14 Ground Floor
Poonam Market Ner.Shiv Sweet, Ring Road , Surat-2
Contact Number –
+91 97256 53986
+91 96627 00411

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker