Preeza Promotional Giveaway Offer

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

நாம் இந்த பதிவில் பார்க்க இருப்பது பொள்ளாச்சியில் அமைந்துள்ள PREEZA LED TV ஷோரூம் பற்றி தான்.

 PREEZA LED TV
PREEZA LED TV

இவர்கள் கடந்த ஓராண்டாக பொள்ளாச்சியில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார்கள் இவர்களிடம் தரம் மிகுந்த டிவிகள் உள்ளன வாரண்டியுடனும் டிவி தருகிறார்கள்.

உங்கள் வீட்டிற்கு டிவி வந்தவுடன் நீங்கள் பணம் செலுத்தினால் போதும் அந்த வசதியும் உள்ளது தற்போது அவர்களது தொழிலை விரிவுபடுத்தும் விதமாக ஒரு Promotional Giveaway ஆபர் கொடுத்துள்ளார்கள்.

அதுதான் PREEZA LED TV சவுண்ட் பார் இதன் விலை 4000 ரூபாய் இருக்கும்.

 PREEZA LED TV sound bar
PREEZA LED TV sound bar

கீழே யூட்யூப் மற்றும் பேஸ்புக் வீடியோவின் லிங்க் கொடுத்துள்ளோம் இந்த இரண்டிலும் சென்று உங்களது கமெண்ட் பதிவு செய்துவிட்டு ஸ்க்ரீன் ஷாட் எடுத்து நமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மெசேஜ் பண்ணவும்.

YOUTUBE VIDEO LINK

FACEBOOK VIDEO LINK

மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள  Giveaway ரீலில் உங்கள் ஐந்து நண்பர்களை மென்சன் செய்யவும்.

அப்போதுதான் நீங்கள் பங்கு பெற தகுதி உடையவர் ஆவீர்கள் வெற்றியாளர்  கூடிய விரைவில் நமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவிக்கப்படுவார் நன்றி

 

Leave a Comment