Tamil Business Ideas

50 ரூபாய் முதல் பெண்கள் ஆடைகள் தரமான கலெக்சன்| Zara Collection Erode

வணக்கம் நண்பர்களே நாம் இந்த பதிவில் என்ன பாக்க பார்க்கப் போகிறோம் என்றால் ஈரோடு மணிக்கூண்டு அருகில் உள்ள Zara Collection பற்றித்தான்.

Zara Collection கடந்த 8 ஆண்டுகளாக மணிக்கூண்டு அருகில் உள்ள நேதாஜி வணிக வளாகத்தில் செயல்பட்டு வருகிறது இவர்களிடம் பெண்களுக்கு தேவையான டாப்ஸ் லெக்கின்ஸ் பட்டியாலா கூர்திஸ் துப்பட்டா இன்னும் பல துணி வகைகள் ரூபாய் 50 முதல் உள்ளது.

நீங்கள் தொழில் செய்ய விரும்பினால் இவர்களைத் தொடர்பு கொள்ளலாம் முதலீடு வெறும் 3000 ரூபாய் இருந்தால் போதும் உங்கள் இல்லங்களுக்கு இவர்கள் துணிகளை அனுப்பி வைப்பார்கள்.

இவர்களது முழு வீடியோ கீழே கொடுத்துள்ளேன் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

 

நீங்கள் இவர்களிடத்தில் வியாபாரம் செய்ய நினைத்தால் அனைத்து தகவல்களும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

Zara collection
7373191969
7373191979
ஆடர் செய்வதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் 👉  ClickHere
Shop no.12,
Nethaji shopping complex,
Brough road, near manikoondu,
Erode.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker