₹10,000 முதலீட்டில் தொடங்கக்கூடிய 10 SMALL BUSINESS IDEAS(2026)

இன்றைய காலத்தில் வேலை வாய்ப்பு கிடைப்பது சிலருக்கு சற்று கடினமாக இருக்கலாம். ஆனால் அதற்காக கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. குறைந்த முதலீட்டில் கூட ஒரு நல்ல business தொடங்கி வருமானம் பெற முடியும். குறிப்பாக ₹10,000 போன்ற குறைந்த முதலீட்டில் வீட்டிலிருந்தே தொடங்கக்கூடிய பல சிறிய தொழில்கள் உள்ளன.
இந்த article-ல் ₹10,000 முதலீட்டில் தொடங்கக்கூடிய 10 சிறந்த small business ideas பற்றி பார்க்கலாம். இந்த ideas பெண்கள், இளைஞர்கள் மற்றும் வீட்டிலிருந்து வேலை செய்ய விரும்பும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

1.  MEESHO RESELLING BUSINESS

Online-ல் products sell செய்ய விரும்புபவர்களுக்கு Meesho reselling business ஒரு நல்ல வாய்ப்பு. இதில் products வாங்க வேண்டிய அவசியம் இல்லை.
App-ல் இருக்கும் products-ஐ WhatsApp, Facebook, Instagram போன்ற social media-வில் share பண்ணலாம். யாராவது order பண்ணினால் நீங்கள் profit add பண்ணி sell செய்யலாம்.


முதலீடு: ₹0 – ₹5000
லாபம்: மாதத்திற்கு ₹10,000 – ₹25,000 வரை வரலாம்.

ONLINE RESELLS BUSINESS 2026

2. HOMEMADE SNACKS BUSINESS

வீட்டில் தயாரிக்கும் snacks-க்கு நல்ல demand இருக்கிறது. Murukku, mixture, chips, laddu போன்ற items செய்து அருகிலுள்ள கடைகளில் அல்லது online-ல் sell செய்யலாம்.

முதலீடு:

● Raw materials

●Packing covers

லாபம்: Daily 20 packets sell செய்தால் மாதத்திற்கு ₹12,000 – ₹20,000 வரை சம்பாதிக்கலாம்.


3. CANDLE MAKING BUSINESS

Candle making ஒரு creative business. Decorative candles, scented candles போன்றவற்றுக்கு தற்போது நல்ல demand உள்ளது.

இந்த business-ஐ வீட்டிலேயே start பண்ணலாம்.

முதலீடு:

●wax

●candle molds

●colors & fragrance

லாபம்: ஒரு candle ₹50 – ₹150 வரை sell ஆகும்.


4. YOUTUBE CHANNEL

YouTube channel தொடங்குவது தற்போது மிகவும் popular ஆன income source ஆகிவிட்டது. Cooking, beauty tips, technology, education போன்ற topics-ல் videos upload செய்யலாம்.

முதலீடு:

● Smartphone

● Internet

லாபம்: YouTube monetization கிடைத்த பிறகு ads மூலம் income வரும்.


5. CLUOD KITCHEN BUSINESS

Cloud Kitchen என்பது தற்போது மிகவும் popular ஆகிவரும் ஒரு business model ஆகும். இது ஒரு restaurant மாதிரி தான், ஆனால் dine-in facility இல்லாமல் online orders மூலமாக மட்டும் food delivery செய்வது.

நீங்கள் வீட்டிலிருந்தே cooking செய்து Swiggy, Zomato போன்ற apps மூலம் food delivery செய்யலாம்.

முதலீடு:

● Basic cooking items

●packing containers

●Raw materials

லாபம்: ஒரு நாளுக்கு 15–20 orders வந்தால் மாதத்திற்கு ₹15,000 முதல் ₹30,000 வரை சம்பாதிக்கலாம்.

Small cloud kitchen business 2026

6. Blogging

Blogging என்பது internet-ல் articles எழுதுவதன் மூலம் income பெறும் ஒரு வழி. Website உருவாக்கி business, technology, health போன்ற topics-ல் blog posts எழுதலாம்.

Google AdSense மூலம் ads காட்டி income பெறலாம்.

முதலீடு:

● Domain

● Hosting

லாபம்: Traffic அதிகமானால் நல்ல income கிடைக்கும்.


7. Tailoring Business

Tailoring என்பது பெண்களுக்கு மிகவும் suitable ஆன business. blouse stitching, dress stitching போன்ற services வழங்கலாம்.

முதலீடு:

● Sewing machine

● Basic material

லாபம்: ஒரு blouse stitching ₹300 – ₹500 வரை charge செய்யலாம்.

#Small business investment 2026

8. PLANT NURSERY BUSINESS

இப்போது வீட்டில் plants வளர்ப்பது ஒரு trend ஆகிவிட்டது. Money plant, aloe vera, indoor plants போன்றவற்றை வளர்த்து sell செய்யலாம்.

முதலீடு:

● Pots

● Soil

● Seeds

லாபம்: ஒரு plant ₹50 – ₹300 வரை sell ஆகும்.


9. ONLINE TUITIONS

உங்களுக்கு எந்த subject-ல் knowledge இருந்தாலும் online tuition எடுக்கலாம். Zoom அல்லது Google Meet மூலம் classes நடத்தலாம்.

முதலீடு:

● Smart phone

● Internet

லாபம்: ஒரு student-க்கு மாதம் ₹500 – ₹2000 வரை fees வாங்கலாம்.


10. HANDMADE PRODUCT BUSINESS

Handmade products-க்கு தற்போது அதிக demand உள்ளது. Handmade jewellery, greeting cards, gift items போன்றவற்றை தயாரித்து sell செய்யலாம்.

முதலீடு:

● Craft material

லாபம்: Online platforms-ல் sell செய்து நல்ல income பெறலாம்.

Homemade business 2026

#Low investment business

முடிவு

₹10,000 போன்ற குறைந்த முதலீட்டில் கூட பல சிறிய business ideas (2026) தொடங்க முடியும். முக்கியமானது உங்கள் interest மற்றும் dedication தான். சரியான திட்டமிடலுடன் தொடங்கினால் இந்த small business ideas மூலம் நல்ல வருமானம் பெற முடியும்.
இன்றே உங்கள் திறமைக்கு பொருத்தமான business idea-ஐ தேர்வு செய்து உங்கள் சொந்த தொழிலை தொடங்குங்கள்.

Facebook Messenger Twitter WhatsApp

Leave a Comment

Exit mobile version