synthetic saree manufacturers in surat Aasu Fashion

Synthetic Saree தயாரிப்பாளர் நேரடி விற்பனை!

வணக்கம் நண்பர்களே இந்த பதிவுல நான் இப்ப எங்கே இருக்கேன் என்று பார்த்தீர்கள் என்றால் சூரத் டெக்ஸ்டைல் மார்க்கெட் குடோனில் தான்.

Aasu Fashion

 

நிறைய நண்பர்கள் என்னிடம் கேட்டிருந்தீர்கள் synthetic saree தயாரிப்பாளரை அறிமுகப்படுத்துமாறு அதற்காக நாம் இன்று வந்துள்ள இடம் AASU FASHION.

இவர்களிடம் சிந்தடி சேலைகள் 125 ரூபாய் முதல்

தொடக்க விலையாக உள்ளது அதுமட்டுமின்றி நிறைய விலை நிர்ணயத்தில் சேலைகள் அவர்களிடம் கிடைக்கும்.

AASU FASHION நிறுவனத்தின் உரிமையாளர் தீபக் பாய் நமக்காக அவர்களிடம் உள்ள கலெக்சன் சாம்பிள்களை ஒவ்வொன்றாக காண்பித்தார் நிறைய மாடல்கள் வெவ்வேறு விலைகளில் இருந்தன.assu fashion

இவர்களது சாம்பல் மாடல் கீழே காணொளியாக இணைத்துள்ளேன் இந்த காணொளியை முழுமையாக பார்க்கவும்..

AASU FASHION முழு முகவரி மற்றும் இவர்களை நேரடியாக தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் இணைப்பையும் கீழே கொடுத்துள்ளோம் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Address

AASU FASHION

+91 8511907971

+91 83201 77074

Mfg. of Exclusive Fancy Sarees E-5, S.T.M. GODOWN, RING ROAD, SURAT-395 002.

கலெக்சன் பார்ப்பதற்கு 👉 https://wa.link/dr8v6b

இந்த காணொளி மட்டும் கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கவும் அது மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்கள் யாராவது தொழில் செய்து பயன் பெற விரும்பினால் இந்த பதிவை சமூக வலைதளங்களில் பகிரவும்.

Leave a Comment