Tamil Business Ideas

Branded shirts starting 80 rupees only Vijay shirts |80 ரூபாய் முதல் சட்டைகள்

வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் நாம் என்ன பார்த்து இருக்கிறோம் என்றால் ஒரு குறைந்த விலையில் ஆண்களுக்கு தேவையான சட்டைகள் தயாரிக்கக்கூடிய நிறுவனத்தைப் பற்றி தான்.

Vijay shirts

இந்த நிறுவனத்தின் பெயர் விஜய் சட்டைகள் ( Vijay shirts) இந்த நிறுவனம் அமைந்துள்ள இடம் ஈரோடு மாவட்டத்தில்தான் சரியாக சொல்லவேண்டும் என்றால் ஈரோடு பி எஸ் பார்க் முன்புறம் அமைந்துள்ள மார்க்கெட் வீதியில் தான் இவர்கள் ரூபாய் 50 முதல் சட்டைகள் மொத்த விலைக்கு விற்கின்றனர்.

அவர்களிடம் தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளா ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களுக்கும் பார்சல் அனுப்பும் வசதி உள்ளது நீங்கள் நேராக இங்கு வந்து இவர்களது துணி தரங்களை ஆராய்ந்து வாங்கி செல்லலாம் பின்னர் ஒருமுறை நீங்கள் வாங்கி சென்றால் தரங்கள் தெரிந்து கொண்டு ஆன்லைன் மூலம் உங்கள் தொழிலை தொடரலாம்.

தற்போது Vijay shirts உரிமையாளர் கூறுவதைக் கேட்கலாம் வாருங்கள்:

வணக்கம் எனது பெயர் விஜய் நாச்சிமுத்து எங்களது நிறுவனத்தின் பெயர் vijay shirts உங்க பல ஆண்டுகளாக இந்தத் தொழிலை செய்து வருகிறோம் எங்களது பழைய கடை கனி மார்க்கெட்டில் இருந்தது தற்போது கனி மார்க்கெட் உடைக்கப்பட்ட தின் காரணமாக TVs street திருவேங்கடசாமி வீதியில் எங்களது புதிய ஸ்தாபனம் மிக பிரமாண்டமாக தொடங்கியுள்ளோம்.

எங்களிடம் ரூபாய் 80 முதல் ஆண்களுக்கு தேவையான சட்டைகள் மொத்த விலையில் கிடைக்கும் இந்த நிறுவனத்தை நானும் எனது சகோதரர் பிரபு இருவரும் சேர்ந்து நடத்தி வருகிறோம் தற்போது உங்களுக்கு பிரபு அவர்கள் எங்களிடம் கிடைக்க துணி தரங்களை பற்றி முழுமையாக விளக்குவார்.

அடுத்ததாக நாம் பிரபு அண்ணன் அவர்களை சந்தித்தோம் அவர் கூறுவதைக் கேட்கலாம் வாருங்கள்.

Vijay shirts

என்னுடைய  பெயர் பிரபு நானும் எனது அண்ணனும் தான் இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறோம் நாங்கள் மற்றவர்களும் கொடுக்க முடியாத விலையில் சட்டைகளை சொந்தமாக தயாரித்து விற்று வருகிறோம்.

எங்களுக்கு நமது தமிழ் நாடு மட்டும் இல்லாமல் அன்னடை மாநிலமான கேரள கர்நாடகா ஆந்திரா போன்ற மாநிலங்களில் சில்லறை விற்பனை செய்ய கூடிய வியாபாரிகள். எங்களிடம் மொத்தமாக வாங்கி தொழில் செய்கின்றனர்.

தற்போது எங்களுடைய விலைப்பட்டியலை கூறுகிறேன் 80 ரூபாய்க்கு கதர் சட்டை ஹாப் கை கிடைக்கும்  முழுக்கை இன் விலை 95 ரூபாய் 38, 40, 42, இந்த மூன்றும் இதில் கிடைக்கும் இதில் கலர்கள் 15 முதல் 20 கலர் கிடைக்கும்.

அடுத்த அயிட்டம் மிக்ஸட் காட்டன் இதன் விலை அரைகை 120 ரூபாய் வரும் முழுக்கை இன் விலை 130 ரூபாய் வரும் இதிலும் மூன்று சைஸ் கிடைக்கும் 38, 40, 42, கலர் சாட்டும் நிறைய கிடைக்கும்.

.

Vijay shirts

அடுத்து நாம் பார்ப்பது chekz ஐட்டம் இதன் விலை ஆபெண்ட் 170 ரூபாய் full hand180 ரூபாய் இதில் ஆறு வெரைட்டி கிடைக்கும் சில்கி பிரிண்டட்  Monoplane plane இதில் நான்கு சைஸ் கிடைக்கும் 38, 40, 42,44, வாங்கும்போது மட்டும் 20 ரூபாய் அதிகம் வரும் ஒவ்வொரு மாடலுக்கும் 20 கலர் கிடைக்கும்.

அடுத்து நாம் பார்ப்பது வெள்ளை சட்டை  140 ரூபாய் முதல் தொடங்குகிறது இதில் இரண்டு வகை உள்ளன மற்றொன்று 170 ரூபாய் வரும் இரண்டுமே பியூர் காட்டன் மெட்டீரியல் மட்டும் வேறுபடும்.

இதுவரை நாம் பார்மல் சட்டைகள் பார்த்தோம் இனி நாம் பார்க்க இருப்பது கேஷுவல் சட்டைகள் இதன் தொடக்க விலை 200 ரூபாய் முதல் இதன் சைஸ் M,L,XL இது ஒரு பேக்கிங்கில் 4 சைஸ் கிடைக்கும் மொத்தமாக தான் எடுக்க வேண்டும்.

காலேஜ் மற்றும் கோவில் விசேஷங்கள் திருமண விசேஷங்களுக்கு உறுத்தக் கூடிய குரூப் சட்டைகள் எங்களிடம் கிடைக்கும் குறைந்தது 20 முதல் 30 பீஸ்கல் ஆர்டர் கொடுக்க வேண்டும் அதுவும் ஐந்து நாட்கள் முன்னரே கொடுத்தால் நாங்கள் உங்களுக்கு தேவையான கலரில் தைத்து தருவோம் உங்களுக்கு குறைந்தது  நூறு பீஸ் தேவை என்றால் 15 நாட்களுக்கு முன்னரே கூற வேண்டும் அப்போதுதான் எங்களிடம் அந்த கலர் சார்ட் இல்லை என்றாலும் கலரிங் செய்து தைத்து தரமுடியும்.

அடுத்து நாம் பார்ப்பது கிராஸ் பட்டன் டைப் இப்போது அதிகமாக அனைவரும் விரும்பக்கூடிய மாடல் இதன் விலை 250 ரூபாய் வரும் இதிலும் மூன்று சைஸ் கிடைக்கும் m,l,XL இதிலும் நிறைய கலர் கிடைக்கும் எங்களிடம் கலர் போகும் பிரச்சனைகள் வராது காரணம் என்னவென்றால் நாங்கள் விற்கக்கூடிய துணிகள் யாவும் வாஷிங் செய்து ஸ்டிச்சிங் செய்யப்படுகிறது .

இன்னும் நிறைய மாடல் சட்டைகள் எங்களிடம் உள்ளது சட்டையில் மட்டுமல்லாது வேட்டி பேண்ட் லுங்கி அனைத்தும் கிடைக்கும் நீங்கள் வாங்கும் பொருட்களில் டேமேஜ் இருந்தால் கட்டாயமாக மாற்றித் தரப்படும் எங்களது முழு முகவரி மற்றும் காணொளி ஆகும் கீழே கொடுத்துள்ளார்கள் பார்த்து தெரிந்து கொள்ளவும் நீங்கள் ஒரு முறை நேராக வந்தால் எங்களது சேவைகளை நேரிலே பார்த்து தெரிந்து கொள்ளலாம் நன்றி.

என்ன நண்பர்களே இதுவரை vijay shirts நிறுவனத்தினர் உங்களிடம் பகிர்ந்து கொண்டதை படித்து தெரிந்து இருப்பீர்கள் நீங்களும் வீட்டில் இருந்து அல்லது வண்டி மூலம் குறைந்த முதலீட்டில் தொழில் செய்ய நினைத்தால் இந்த கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் இதுபோன்ற தகவல்களை தேடும் உங்கள் நண்பர்களுக்கு இதை பகிர்ந்து கொடுக்கவும் மீண்டும் நல்ல ஒரு தொழில் சார்ந்த தகவலுடன் உங்களை சந்திக்கிறேன் அதுவரை நன்றி கூறி விடை பெறுவது உங்கள் நண்பன் அருள்.

VIJAY TEX SHIRTS

PRABHU –9894105101, 8680993355

VIJAY – 9486250042, 9360180041

SHOP NO 100, GANI MARKET, PS PARK, ERODE – 1.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker