250 முதல் இளம்பிள்ளை பட்டு சேலைகள் தயாரிப்பாளர்| praba tex elampillai
இளம்பிள்ளை பட்டு சேலைகள் தயாரிப்பாளர் praba tex elampillai
வணக்கம் நண்பர்களே நான் உங்கள் நண்பன் இந்தத் தேடலில் எனது பயணம் தொடங்கியது நிறைய நண்பர்கள் என்னிடம் கேட்டிருந்தீர்கள் நல்ல இளம்பிள்ளை பட்டு சேலை தயாரிப்பாளர்கள் பற்றி கூறுமாறு.
உங்களுக்காக நான் தேடி வந்த இடம் இளம்பில்லை Praba Tex இவர்கள் நிறுவனம் கடந்த 20 ஆண்டுகளாக இளம்பிள்ளையில் வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள் இவர்களிடம் ரூபாய் 250 முதல் தொடக்க விலையாக சேலையில் உள்ளன.
தற்போது இவர்களின் வியாபார வாய்ப்புகளை பற்றி பார்க்கலாம்.
நீங்கள் தொழில் செய்ய விரும்பினால் அதற்கான சேலைகளும் வாங்கிக் கொள்ளலாம் அல்லது வீட்டில் நீங்கள் உபயோகிக்கக் கூடிய ஒரு சேலை கூட வாங்கலாம் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறார்கள்.
ஒரு சேலை வேண்டுமானாலும் இவர்கள் கூரியர் மூலமாக உங்கள் முகவரிக்கு அனுப்பி தருவார்கள்
அதற்காக அவர்களிடம் நிறைய வாட்ஸ்அப் குழுமங்கள் உள்ளன.
அதில் நீங்கள் இணைந்து கொள்ளலாம்.
தற்போது பிரபா டெக்ஸ்டைல் கலெக்சன் பார்ப்பதற்கு முழு காணொளி இணைத்துள்ளேன் பார்த்துவிட்டு உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.
இவர்களின் முழு முகவரி மற்றும் கைப்பேசி எண் கீழே உள்ளது.
Shop Address :
Praba Tex
1/A Salem New Main,
Santhi Studio Opp
Elampillai Salem.
Whatsapp direct contact link : CLIK HERE
Whatsapp direct contact link : CLIK HERE